7 day tweet volume :
கண்டிப்பாக தம்பி!
In reply to @CMOTamilNadu
Please plant those trees back when everything is over...
உத்தரவு கேட்டு உதவிக்குப் போவதில்லை
ரத்தத்தில் உண்டே உதவுமனம் - எத்தனையோ
பத்தாண்டு காலமாய் நற்பணிகள் செய்துவரும்
வித்தன்றோ எந்தன் படை!

பேரிடர் உதவிப் பணியில் இறங்கியிருக்கும் மக்கள் நீதி மய்யப் படையணிக்கு வாழ்த்துகள்.
I have seen two of the seven alike men in the world. 😃

Photo shoot doesn’t have an end it seems! pic.twitter.com/GkahzTGcsP
 • I have seen two of the seven alike men in the world. 😃 Photo shoot doesn’t have an end it seems!
  @annamalai_k
 • This one !! 😳👌 Perfection 🔥 @Suriya_offl #SooraraiPottru #PrideOfIndianCinemaSURIYA
  @adarshtp_offl
 • வேளச்சேரி - தாம்பரம் சாலையில் #நிவர்புயலால் விழுந்த மின்கம்பங்களை உடனடியாக மின்பணியாளர்கள் சீர் செய்து வருகின்றனர். இந்த கடினமான சூழலிலும், புயலையும் மழையையும் பொருட்படுத்தாது களத்தில் இறங்கி துரிதமாக செயலாற்றி வரும் பணியாளர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்!
  @CMOTamilNadu
 • Zero Arrogance, first thing he says is to sit and then he does the enquiries, CM supervising the relief work. Simplicity, where he scores big .@CMOTamilNadu 👍👍
  @HLKodo
 • Happy Coimbatore Day 🔥🔥🔥🔥
  @weluvcoimbatore
 • செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் களப்பணிகள் குறித்து நேரில்சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன். மக்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி பணிகளை துரிதமாகவும் கவனமாகவும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
  @CMOTamilNadu
 • #Thala !!
  @SSMusicTweet
 • அடையாறு, வேளச்சேரி, மாம்பலம் உள்ளிட்ட கால்வாய் மற்றும் நீர்வழித்தட பகுதிகளில், கனமழையால் தேங்கும் நீரை உடனுக்குடன் வெளியேற்ற, அதிகத் திறன் கொண்ட இயந்திரங்கள் மூலம் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #NivarCyclone #Nivarpuyal #TNGovt
  @CMOTamilNadu
 • இந்த அளவுக்கு இங்கு தண்ணீர் தேங்கி நிற்க காரணம் #ரஜினிமக்கள்மன்றம் 🤘💪💥 @rajinikanth @rmmoffice @SudhakarVM @mayavarathaan @soundaryaarajni @jeeva_actor @OnlineRajiniFC @RIAZtheboss @rajinifans @RajiniFansTeam1 @Satheesh_2017 @annapoorani_2 @prsekar05 @vaisu_tweets @234seconds
  @Manikandanchi11
 • #NivarCyclone தமிழகம்-புதுவை கரையை நோக்கி வருகிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், வரும் நவம்பர்-27 அன்று என் பிறந்த நாளையொட்டி ஆடம்பர பேனர்கள்-போஸ்டர்கள்-கொண்டாட்டங்களைத் தவிர்த்து பேரிடர் மீட்பு - நிவாரணப்பணிகளில் இளைஞரணியினர் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
  @Udhaystalin
 • தெளிந்த பார்வை 🔥🔥🔥
  @KAG_SekarTwitz
 • 50வருடங்கள் முன் நடந்த செயல்: ISRO விண்வெளி திட்ட ஆய்வு கூட்டத்திற்கு திமுக அமைச்சர் மதியழகன் தண்ணிய போட்டு தள்ளாடி தாங்க கூட்டி வரப்பட்டார்? திட்டம் கள்ள சாராயம் காய்ச்சி விற்கும் கூட்டத்திற்காக தடுக்கப்பட்டது! திமுக அரசியல்: ராக்கெட் ஏவு தளத்தைவிட கள்ளசாராயம் தான் முக்கியம்!
  @MaridhasAnswers
 • எதுக்கு மேன் இந்த பித்தலாட்டம் @aspireswami ? @AIADMKITWINGOFL
  @savukku
 • மாமிசம் உண்ணும் தமிழர்களை பிணத்தை தின்பவர்கள் என்று இஸ்கான் நிறுவனம் வெளியிடும் இதழில் இழிவு படுத்தியிருக்கிறார்கள். Page 4 of tamilbtg.com/wp-content/pdf…
  @angry_birdu
 • பார்ப்பனீயத்தை ஏன் முழுமூச்சாக எதிர்க்க வேண்டும் ? இதனால்தான். இந்த பத்திரிக்கை ஹரே ஹராமா ஹரே கிருஷ்ணா அமைப்பு வெளியிடும் பகவத் தரிசனம். ஆடு, கோழி இறைச்சியை உண்ணுவோர் பிணத்தை தின்கிறார்கள் என்று எழுத எவ்வளவு திமிர் வேண்டும் ?
  @savukku
 • .@SadhguruJV talks about how Michael Jackson & Elvis Presley were examples of genius that could transform a whole generation, which unfortunately went waste due to one missing quality. Watch now: youtu.be/5I-N4n5zeDw
  @ishafoundation
 • Namaskaram! INSIGHT ONLINE 2020 has been sold out. It is very encouraging to see that your interest aligns with our effort to create conscious leaders at all levels through such programs. #IshaINSIGHT #IshaINSIGHTonline
  @IshaLeadership
 • நிவர் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. புயல் தொடர்பான பாதிப்புகள் குறித்த புகார்கள் மற்றும் உதவிகளுக்கு அவசர உதவி எண்களை அழைக்கவும். #CycloneNivar #Helpline #Nivar #நிவர்புயல்
  @CMOTamilNadu
 • The secret of life is to see everything with a non-serious eye, but to be absolutely involved. Like a sport. #SadhguruQuotes
  @SadhguruJV
 • சென்னையில் #CycloneNivar காரணமாக நீர் சூழ்ந்த இடங்களுக்குச் சென்றேன்; உதவிகளையும் வழங்கினேன். சூழல் மிரட்டுகிறது! அதிகாரிகளுக்கு ஒத்துழைப்போம். முதலில், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, தேவையான உதவிகளைச் செய்வோம் என்பதை மனதில் கொண்டு களமிறங்குவோம்; மக்களைக் காப்போம்!
  @mkstalin
 • குளத்தூர் ஏரியிலிருந்து வரும் உபரிநீர் தணிகாசலம் நகர் கால்வாய் வழியாக B - கால்வாய்க்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. #NivarCyclone #Nivarpuyal #TNGovt
  @CMOTamilNadu
 • நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றும் பணியில் நமது மாநகராட்சி பணியாளர்கள் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற இயற்கை பேரிடர் காலங்களிலும் அயராது நமக்காக பாடுபடும் அவர்களின் ஈடுபாட்டை கண்டு நான் தலை வணங்குகிறேன்! #NivarCyclone
  @CMOTamilNadu
 • எங்க ரேஷன் கார்டு ல வேணா தலைவர் பேரு இல்லாம இருக்கலாம். ஆனா,, எங்க குடும்ப தலைவர் ரஜினி சார்தான்..
  @LINGAKUMAR1710
 • Stunning Look of #Thala #Ajith #Vivegam #Valimai
  @JayaTvOfficial
 • Matching matching 😷
  @VarshaBollamma
 • RT For Karthi Like For Dhanush
  @urstrulybobby11
 • Frames!!💥#Asuran #NadipuAsuranDHANUSH #Karnan #JagameThandhiram #AtrangiRe
  @DhanushFc
 • புயல் கட்டுப்பாட்டு மையத்திற்கு வருகை தந்த முதல்வருக்கு பேனர் அடித்த அரசுத் துறை! #EdappadiPalaniswamy | #NivarUpdates | #நிவர்புயல் | #SunNews | @CMOTamilNadu
  @sunnewstamil
 • November 30, First Start of #Thalaivar Birthday Celebration 🎉 The Countdown Down Trend will happen before 12 Days be for 12/12🤘 Get ready dear #Rajinikanth Bloods💥
  @RajiniFollowers
 • “ஸ்டிக்கர் வரும் முன்னே, புயல் வரும் பின்னே” “வரும்முன் காப்போம்” கேள்விப்பட்டிருக்கிறோம், புது டிசைன் “வரும்முன் புகழ்வோம்”. என்னக்கொடுமை என்றால் இந்த விளம்பரங்கள் எல்லாம் அரசு செலவில்!
  @asaravanan21
 • வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தொடர்பான எச்சரிக்கை தொடர்ந்து வெளியாகி வரும் சூழலில், எப்போதும் போல மக்களுக்கு ஆதரவாக களத்தில் நிற்பதற்கான முன்னேற்பாடுகளை கழக உடன்பிறப்புகள் மேற்கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன். (1/4) #NivarCycloneUpdate
  @TTVDhinakaran
 • Nice New Year 2021 Calendars by @NayakanAjith group #ThalaAjith #Valimai
  @LMKMovieManiac
 • நிவர் புயலால் பாதிப்படைவோர் மீட்பிற்கு தொடர்பு கொள்ள... ரஜினி மக்கள் மன்றம் நாகை மாவட்ட நிர்வாகிகள் தொடர்பு எண்கள்...
  @nagairmm
 • Coimbatore Right now Will post Madurai photo in 30 mins
  @igtamil