@Marvel_India | 62,196 followers
தை திங்கள் முதல் நாள்!
உழவர்களை போற்றும் திருநாள்!

அனைவருக்கும் மார்வெல் ஸ்டுடியோசின் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

Tweet Engagement Stats

Stats are based upon replies and quotes of this tweet

Engagement Map

Quotes
Replies
Retweets
Trendsmap

Replies and Quotes

Total of 111 replies and 134 quotes found
In reply to @Marvel_India
Thanos கூட ஒரு விவசாயி தான் தோழரே
 
 
In reply to @Marvel_India
#Thor -அ #Jallikkattu ல பார்த்தேன்! கூடவே நம்ம #SteveRogers & #BuckeyBarnes கூட பேசிட்டே நின்னுட்டு இருக்குறாப்ல. #Sam தான் பறந்துட்டே #Jallikattu -ஐ படம் பிடிச்சுட்டு இருக்காரு!
 
அயர்ன் மேன்தான் செத்துட்டாரே.. இந்த வருஷம் பொங்கல் கொண்டாட கூடாதேடா
 
Iron man எங்கடா
 
🙏🙏🙏👍👍😁
 
 
In reply to @Marvel_India
 
In reply to @Marvel_India
யோவ் அட்மின், தலைவன் ஸ்டார்க் எங்கையா? போய் அவர வரச்சொல்லு pic.twitter.com/AhapgIDxLP
 
In reply to @Marvel_India
😍😍😍🔥 தமிழ் மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகள் 🙏 இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்🎉🎊
 
Iron Man Sethu Poitharu Andha Soogathula
Irunga da nu sonna *tha Pongal Celebration kekudho
 
Marvel ku irukkura local market strategy arivu kuda TN-BJP ku illa.
 
 
விரைவில் மார்வெல் ஸ்டூடியோ நேரடி தமிழ் படங்களை தயாரிக்க வாழ்த்துக்கள்...
 
In reply to @Marvel_India
ஏ! சூப்பருப்பா pic.twitter.com/Bv6840JXDf
 
தமிழ் மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகள் 🙏 இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்💝
எல்லாம் சரிதான் தமிழை சரியாக எழுதுங்கள் ✌️👍
@Marvel_India
 
Pongada daiii 🚶🚶🚶
அன்பு ஒன்று தான் ஸ்பைடி😭😭
Tony 😭 pic.twitter.com/M3TM4eE51J
 
In reply to @Marvel_India
எங்கடா கேப்டன் அமெரிக்கா😠😠
 
In reply to @Marvel_India
எல்லாம் சரி மார்வலில் கூட பெண்கள் தான் பொங்கல் வைக்கணுமா 🤦🏾‍♀ எலேய் தோர் கேப்டன் டாக்டர் ஸ்பைடர் டேர்டெவில் லோகி ஹல்க் கருப்பா நிக் அயர்ன் புரஃபசர் வொல்வரின் டெட்பூல் நியாயமாலே இதெல்லாம்
 
பொங்கல் வச்சது நானும் என் ஆளு @nataliaoffl மார்வலே சொல்லீட்டான் கூப்புல போய் உக்காருங்கடா
#டீம்அவெஞ்சர்ஸ் 😍😍😍😘😘🥰🥰🥰
 
ப்ரவுடு மார்வலியன்🥰
 
Are fkin kidding me
 
In reply to @Marvel_India
 
பாரின்காரன் கூட நம்மள மதிக்கறாங்க, 🤗🙏

ஆனா இந்த வடக்கானுங்க , தக்காளிஸ்
 
In reply to @Marvel_India
 
 
Black Widow and Captain Marvel making #Pongal.... I have seen everything now! Thor or Cap playing #Jallikattu with the rest of the #Avengers watching it is the only thing that could beat this.
 
In reply to @Marvel_India
ஹல்க் மேல காக்கா கக்கா போயிருக்கு அவன குளிப்பாட்ட மாட்டீங்களாடா 😝😝😝
 
Dei ennada akkaporaa irukku 😂😂😂🤣🤣🤣❤️🔥👌🏼
 
In reply to @Marvel_India
அடங்கப்பா டேய் ultimate பன்றீங்கயா
 
In reply to @Marvel_India
பொங்கல் வாழ்த்துக்கள் டா பங்காளி ஹல்க்கு
 
In reply to @Marvel_India
நன்றி மார்வெல்
 
In reply to @Marvel_India
நன்றி!!! தை பொங்கல் வாழ்த்துகள்!!!🙏🙏🙏
 
 
ப்ளாக் விட்டோ பொங்கல் வைக்க, திங்கறதுக்கு ஹல்க் வெயிட்டிங் :-)
 
#Thor -அ #Jallikkattu ல பார்த்தேன்!
கூடவே நம்ம #SteveRogers & #BuckeyBarnes கூட பேசிட்டே நின்னுட்டு இருக்குறாப்ல.

#Sam தான் பறந்துட்டே #Jallikattu -ஐ படம் பிடிச்சுட்டு இருக்காரு!
 
 
Black Widow and Captain Marvel exactly where they belong. Apdi thaane, @Marvel_India?
 
நியாயமாக இது எல்லா இந்திய ஆங்கில ஊடகங்களிலும் செய்தியாக வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் ஒன்றில் கூட வரவில்லை. (ஒருவேளை, தமிழில் வாழ்த்துச் சொல்லியிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.)
 
In reply to @Marvel_India
It's good to have @Marvel_India hero's celebrate Pongal and all. But why are the cooking ones only the female superheros? Why ain't any male superheros cooking? 🤔 I hope Marvel takes care of subtle sexism through simple messages like this.
 
In reply to @Marvel_India
வேலாயுதம் எங்கடோவ்..
 
In reply to @Marvel_India
வேற லெவல் 👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻😍🤗
 
🔥🔥🔥🔥 💃🏻💃🏻💃🏻
 
ஸ்டார்க் இல்லாம போஸ்டரா...😠...ஆமால அவர்தான் செத்துப்போய்ட்டாரே😓
 
அடங்கொக்கமக்க.. ஜல்லிகட்டு போராட்டம் பெரிய லெவல்ல தமிழகத்த உலகம் முழுவதும் கொண்டு போய் சேத்திருக்கு...
 
Idhu namma list le illeye 😳
 
This happens when you hold your language close! நன்றி @Marvel_India

#தமிழ்சார்பொருளாதாரம்
 
இப்போ எல்லாம் நல்லா தான் பண்றீங்க

படம் ரெலீஸ் அப்போ கருமம் புடிச்ச voice எல்லாம் குடுத்து அசிங்க படுத்துறீங்க

எங்களுக்கு புது புது voice அப்புறம் செலெபரிட்டி voice எல்லாம் வேணாம் 🖐️

யோவ் அட்மின் பாத்து சொல்லிவை🤙
 
 
 
 
 
 
In reply to @Marvel_India
Why are the girls cooking?
 
In reply to @Marvel_India
South India ante Tamil Nadu okkatena🙇
 
 
In reply to @Marvel_India
En Thalaivan Thor enga dawww
 
In reply to @Marvel_India
நாங்களும் பொங்கல் சாப்பிடுவோம்..😍 pic.twitter.com/MoXIuckMKZ
 
 
 
 
 
Admin எவனோ நம்ம பய தான்❤
 
Yenagada dei.. 😂 😂
 
 
 
 
 
 
Marvel movies Tamil dubbing box office speaks itself. 👏
 
In reply to @Marvel_India
Ponga vakirathu black widow va😅😅😅🤣🤣🤣🤣🔥
 
In reply to @Marvel_India
 
In reply to @Marvel_India
நன்றி உங்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
 
 
 
 
 
In reply to @Marvel_India
Well honestly i didn't expect this. Thank you so much for this wonderful surprise.
 
In reply to @Marvel_India
Thalaivan Captain america engada 😠😡👊🏻
 
In reply to @Marvel_India
அடேய் 😂❤👍
 
 
In reply to @Marvel_India
Hulk ku andha 1 paanai pongal pathadhe da😂
 
In reply to @Marvel_India
Hulk bayangara pasila irupaaru pola
 
In reply to @Marvel_India
நன்றிகள் பல ❤️
 
 
 
In reply to @Marvel_India
யோ அந்த Hulkக தூரமா கூட்டிட்டு போங்கப்பா, பொங்கல் பானை ய உடைச்சுர போறாப்ல, அப்பறம் பொங்கல் கிடைக்காம போய்டும் 🤣🤣
 
In reply to @Marvel_India
நீ எல்லாம் எதுக்குடா இருக்குற
 
In reply to @Marvel_India
நல்லவேளையா மாட்டுப்பொங்கலுக்கு #Hulk_டைனோசரை அடக்குறமாதிரி ஃபோட்டோ போடாம விட்டீங்களே...🥶🥶அடேய்😂🤣
 
 
In reply to @Marvel_India
என்னங்கடா @Marvel_India வரைக்கும் பொங்கல் கொண்டாடுறீங்க... இப்ப பாப்பானுங்களுக்கு எங்கெங்க எரியுதுனு தெரிலையே....😂😂😂
 
In reply to @Marvel_India
வீட்டுல ஒரு பெரிய தல போயிருச்சு. இந்த வருஷம் உங்களுக்கு பொங்கல் கிடையாது டா. அயர்ன் மேன் ஆன்மா உங்களை மன்னிக்காது.
 
In reply to @Marvel_India
 
 
வாட்ரா திஸ் 😂😂😂😂
 
 
 
Probably Thor gone for #Jallikattu while Tony busy with #Pongal Games.!
 
 
என்னடா நீங்களும் பொங்கல் வாழ்த்து சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க... அப்படியே ஒரு தமிழ் சூப்பர் ஹீரோவ சேத்துக்குங்க 🚶🚶🚶
 
Over 145 replies and quotes not shown

Retweeters

3,277 retweeters not shown
Register for Trendsmap Access
Login via Twitter to start your free trial now

Don't have a Twitter account? You can also register via Facebook or Instagram

* Analytics, alert and visualisation tools require additional authorisation
Existing users can login

Our trial allows access to only the 8 hour timeframe for this page.

A Trendsmap Plus subscription provides full access to all available timeframes

Signup Now