Analyse @mkstalin's tweets
@mkstalin
| 3,731,945 followers
சில பெரிய மாநிலங்களின் #CoronaVirus பாதிப்பைவிட, சென்னையின் பாதிப்பும்; சில மாநிலங்களைவிட இராயபுரம் மண்டலத்தின் பாதிப்பு எண்ணிக்கையும் மிக அதிகம்!
இதை #ADMKGovt உணர்ந்ததா?
வீடுவீடாகப் பரிசோதனைகளைச் செய்து கடுமையான அரண் அமைத்துச் சென்னையைக் காக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது! https://t.co/wsxqw6eeYH
இதை #ADMKGovt உணர்ந்ததா?
வீடுவீடாகப் பரிசோதனைகளைச் செய்து கடுமையான அரண் அமைத்துச் சென்னையைக் காக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது! https://t.co/wsxqw6eeYH