Analyse @poogulali's tweets
@poogulali
| 13,401 followers
குலம் கோத்திரம் அறிந்து கல்யாணம் செய் என்பார்கள் சில கொங்கு பசங்களுக்கு என்ன குலம் அவர்கள் குலதெய்வ வழிபாட்டுத்தலம் எங்க இருக்கு என்று கூட தெரியாது போல,,,கவுண்டர் சமுதாயத்தில் அதிக சீர் சடங்கு செய்பவர்கள் முழுக்காதன் குலத்தார் மட்டுமே அந்த வரிசையில் இந்த சடங்கும் ஒன்று... ? https://t.co/I1VABrgOgK