Analyse @savukku's tweets
@savukku
| 229,731 followers
வெளிப்படையாக பிஜேபிக்காக பணியாற்றும் என் நண்பர் @SuryahSG வின் கதிர் நியூஸுக்கு பிஜேபி கட்சியினர் இது வரை நிதி அளிக்கவில்லை. ஆனால், மாரிக்கு, லட்சக்கணக்கில் இந்த வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. மாதம் குறைந்தது 5 லட்சம் உறுதி செய்யப்பட்டுள்ளது. https://t.co/8riE0CckFA