Analyse @ikamalhaasan's tweets
@ikamalhaasan
| 8,040,140 followers
எந்த பதவியும் நாடாமல், நற்பணிக்காக நம்முடன் இணைந்த தோழர் திரு.திலக் அவர்கள் நம் அடையாளம்.
நம் மய்யத்தின் அடிநாதம். கொரோனா கொள்ளை நோய் தாக்கி உயிரிழந்த நம் உறவின் உறவுகளுக்கு நம் அன்பும், அனுதாபங்களும்.
நற்சேவை நாயகா...நன்றி. https://t.co/x2DZD35TTv