Analyse @rajinikanth's tweets
@rajinikanth
| 6,485,753 followers
என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. ??
#நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை ??
#நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை ??