Analyse @draramadoss's tweets
@draramadoss
| 435,426 followers
அனைவருக்கும் கவுரவமான வேலை, கண்ணியமான வாழ்க்கை, சமத்துவமான சமுதாயம், அடித்தட்டு மக்களுக்கு சமூகநீதி, அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி ஆகியவை சாத்தியமாகும் நிலை உருவாக வேண்டும். அத்தகைய நிலையை உருவாக்க உழைப்பதற்கு இந்த விடுதலை நாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.
#IndependenceDay https://t.co/kDXcO5MeNK
#IndependenceDay https://t.co/kDXcO5MeNK