Analyse @Vignesh51257861's tweets
@Vignesh51257861
| 2,237 followers
ஒருமுறை சட்டசபையில் அவரைப் பாராட்டி நான் பேசினேன். "உங்களைத் திட்டும் தேவரை நீங்கள் பாராட்டலாமா?" என்று சிலர் கேட்டார்கள். "அவர் செய்யும் நல்ல செயல்களை எடுத்துச் சொல்லாவிட்டால் என் மனச்சாட் சிக்கு துரோகம் செய்தவன் ஆவேன்" என்று அறிஞர் அண்ணா கூறினார்
#TTVinபசும்பொன் #TTVDhinakaran https://t.co/ROsip8Yo2M
#TTVinபசும்பொன் #TTVDhinakaran https://t.co/ROsip8Yo2M