Analyse @TTVDhinakaran's tweets
@TTVDhinakaran
| 326,599 followers
வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தொடர்பான எச்சரிக்கை தொடர்ந்து வெளியாகி வரும் சூழலில், எப்போதும் போல மக்களுக்கு ஆதரவாக களத்தில் நிற்பதற்கான முன்னேற்பாடுகளை கழக உடன்பிறப்புகள் மேற்கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன். (1/4) #NivarCycloneUpdate https://t.co/bQ3imTG0gy