Analyse @Me_dineshudhay's tweets
@Me_dineshudhay
| 4,353 followers
ரங்கராஜபுரம் பிரதான சாலையில் 20ஆண்டு பழமையான தூங்குமூஞ்சி மரம் காற்றுடன் பெய்த மழையில் வேரோடு சாய்ந்து விழுந்தது.. அதை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
#chennai #Nivar #Nivarpuyal https://t.co/3hUOWXAj4A
#chennai #Nivar #Nivarpuyal https://t.co/3hUOWXAj4A