Analyse @Mass_Maharaja's tweets
@Mass_Maharaja
| 14,051 followers
ஏரிகளையும் குளங்களையும் அழித்து, ஆக்கிரமிப்பு செய்து, மணலை திருடி, மழை நீர் சேகரிக்க வசதி செய்யாமல், குப்பைகளை அப்புறப்படுத்தாமல் ஓராண்டுகாலம் தூங்கி புயலுக்கு 2 நாள் முன் "கண்காணிப்பு" என்ற பெயரில் பாவ்லா செய்தால் "Our Government is Cyclone Ready". நல்லா ஏமாத்துறீங்கடா. #Nivar https://t.co/7Ku8sX74VF