Analyse @tncpim's tweets
@tncpim
| 101,397 followers
கடலூர் மாவட்டம், வேலங்கிராயன் பேட்டை, புதுகுப்பம், புதுப்பேட்டை, சின்னூர், இந்திராநகர், சலங்குகாரதெரு, பரங்கிப்பேட்டை, பொன்னந்திட்டு, சிங்காரகுப்பம் ஆகிய கடலோர பகுதிகளில் ஆட்டோ மைக் செட் வைத்து புயல் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பிரச்சாரம் #CPIM சார்பில் செய்யப்பட்டுள்ளது.#Nivar https://t.co/fR6YlRIlKm