Analyse @KSivasenap's tweets
@KSivasenap
| 71,165 followers
திமுக தலைவர் திரு. தளபதி அவர்களை இன்று சந்தித்தேன். இந்தியாவிலேயே அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளில் முதல்முறையாக சுற்றுச்சூழலுக்கான ஒரு அணியை உருவாக்கி அந்த அணிக்கு செயலாளராக நியமித்ததற்கு மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்து வாழ்த்து பெற்றேன். @mkstalin https://t.co/sMsD1oYU5d