Analyse @mkstalin's tweets
@mkstalin
| 3,731,945 followers
#GIM நடத்தி வேலைவாய்ப்பை உருவாக்கியதாக தம்பட்டம் அடிக்கும் @CMOTamilNadu தொகுதியிலேயே 9000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்தும் வேலை கிடைக்கவில்லை என குமுறுகின்றனர்!
#WeRejectADMK என்பதில் மக்கள் உறுதி!
பாலக்கோடு, எடப்பாடி மக்கள் கிராம சபைக் கூட்டங்களிலும் அது தெளிவாகவே தெரிந்தது! https://t.co/Nb6cDGo2lW
#WeRejectADMK என்பதில் மக்கள் உறுதி!
பாலக்கோடு, எடப்பாடி மக்கள் கிராம சபைக் கூட்டங்களிலும் அது தெளிவாகவே தெரிந்தது! https://t.co/Nb6cDGo2lW