Analyse @vikatan's tweets
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா உடல்நலக்குறைவால் காலமானார். அப்போலோ மருத்துவமனையில் இதயநோய் சம்பந்தமாகச் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சாந்தா உயிர் பிரிந்தது. அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளாக இல்லத்தில் மருத்துவர் சாந்தாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது #RIP https://t.co/MkXU6DwP0q