Analyse @ThamizhachiTh's tweets
@ThamizhachiTh
| 219,864 followers
புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான டாக்டர் திருமதி.சாந்தா அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றியவர்.
#AdyarCancerInstitute #DrShanta
1/2 https://t.co/kVLlUC0O7C
#AdyarCancerInstitute #DrShanta
1/2 https://t.co/kVLlUC0O7C