Analyse @tncpim's tweets
@tncpim
| 101,397 followers
கோவையில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதும், சாக்கடை வசதிகளின்றி தவிப்பதும், மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பள்ளிக் கூடங்களில் தங்க வைப்பதுமாகவுள்ள சூழலில் ஆட்டம் போடும் அதிமுகவை மக்கள் அடக்குவார்கள்-அ.ராதிகா #AIDWA #EdappadiPalaniswami #ADMK #பேனர்கலாச்சாரம் https://t.co/PyzimwjdtB