Analyse @gurusamymathi's tweets
@gurusamymathi
| 3,970 followers
கோவை காந்திபுரம் பகுதியில் இரவு 10.20 மணிக்கு ஹோட்டலை மூட சொல்லி சாப்பிட வந்தவர்கள் மீது உதவி ஆய்வாளர் முத்து என்பவர் தாக்குதல். இதில் பெண் உட்பட 3 பேர் காயம்.50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை கடைகள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடதக்கது. @News18TamilNadu https://t.co/fkPGbBDHhb