Analyse @RevanTalks's tweets
@RevanTalks
| 17,864 followers
பள்ளியில் கடவுள் கதைகளை வாழ்த்துகளை திணித்து படிக்க வைத்தவர்கள் திட்டமிட்டே அம்பேத்கரை மறைத்தார்கள். அம்பேத்கரின் சிலைகள் சேரிப் பகுதிகளில் மட்டுமே இருத்தல் என்பதே தீண்டாமையின் உச்சம்தான்.. எல்லோருக்குமானவர் என்ற தெளிதல் வேண்டும்.கொண்டாடப்பட வேண்டும்.
#JaiBheem
#AmbedkarJayanti https://t.co/AnekevlN3U
#JaiBheem
#AmbedkarJayanti https://t.co/AnekevlN3U