Analyse @realsarathkumar's tweets
@realsarathkumar
| 1,153,393 followers
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை கற்பிக்கும் மதத்தை நேசிப்பேன் என்று தெரிவித்த சட்டமாமேதை பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் சமூக ஒற்றுமை மேம்பட, தேசத்தின் பொருளாதாரம் மீட்டெடுக்க பாடுபடுவோம் #AmbedkarJayanti https://t.co/oAl3J2wq8G