Analyse @KN_NEHRU's tweets
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவரது வழியில் சமநீதி, சமத்துவம் தழைத்தோங்கிட, ஏற்றத் தாழ்வுகளற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட உறுதி ஏற்போம். #AmbedkarJayanti https://t.co/p4vqvXNYXo