Analyse @tncpim's tweets
@tncpim
| 101,397 followers
நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சிக்காக அகமதாபாத் நகரில் குடிசைப் பகுதிகள் மறைக்கப்பட்டன. தற்போது மக்களை மரண வாசலுக்கு அனுப்பியதை மறைக்க முயற்சி நடக்கிறது. ஆனால் பாஜகவினரால் வெகுகாலம் உண்மையை மக்களிடம் நீண்ட நாள் மறைக்க முடியாது -சீத்தாராம் யெச்சூரி #COVIDSecondWave #COVID19India #BJPFails https://t.co/ICtcQgEz2T