Analyse @Suriya_offl's tweets
மிக்க நன்றி 🙏🏽 திரு @annamalai_k
சூரரைப் போற்று திரைப்படத்தில் தனது பன்முகத்தன்மை கொண்ட நடிப்பிற்காகத் தேசிய விருது பெற்ற நடிகர் திரு @Suriya_offl அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை நடிகர் சூர்யாவுக்கு வழங்கி கௌரவித்த மத்திய அரசுக்கு நன்றி. pic.twitter.com/X2x26O8Ugq
சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை நடிகர் சூர்யாவுக்கு வழங்கி கௌரவித்த மத்திய அரசுக்கு நன்றி. pic.twitter.com/X2x26O8Ugq