Analyse @Newscap_in's tweets
@Newscap_in
| 4,644 followers
நேர்காணல் என்று கூறி நிதி அமைச்சர் @ptrmadurai யை அழைத்த பிறகு, பேசியதற்கு மாற்றமாக திடீரென விவாதமாக மாற்றி, ஒன்றிய அரசுக்கு ஆதரவாக செயல்பட முனைந்த ஊடகவியலாளர் ராகுலுக்கு பாடமெடுத்த திரு.பிடிஆரின் வைரல் பேட்டி, தமிழ் சப் டைட்டில்களுடன்... https://t.co/gy7PUqQJUt