Analyse @PChidambaram_IN's tweets
@PChidambaram_IN
| 1,806,528 followers
அவ்வை நடராஜன் அவர்களுடைய பேச்சின் சுவையும், எழுத்தின் வலிமையும், நட்பின் ஆழமும் என்றென்றும் நிலைத்து நின்று அவருடைய புகழைப் பறைசாற்றும்.
அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலையும் அனுதாபங்களையும் கனத்த உள்ளத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்
அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலையும் அனுதாபங்களையும் கனத்த உள்ளத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்