Analyse @mkstalin's tweets
#OdishaTrainAccident-இல் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளின் நிலையை அறிந்து, அவர்களை மீட்கும் பணிகளை ஒருங்கிணைத்து விரைவுபடுத்தவும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதைக் கண்காணிக்கவும் மாண்புமிகு அமைச்சர்கள் திரு. @Udhaystalin மற்றும் திரு. @sivasankar1ss ஆகியோர் தலைமையில் உயர்… https://t.co/CJfF0v3u1r https://t.co/Dab7YtroXK