Analyse @V_Senthilbalaji's tweets
கழக கொள்கைப்பரப்பு செயலாளர் அண்ணன் திரு.ஐ.லியோனி அவர்களின் தலைமையில், 'திராவிட மாடல் ஆட்சிக்கு பெரிதும் வழிகாட்டுவது டாக்டர் கலைஞரின் கலைப்பணியே - அரசியல் பணியே' என்ற தலைப்பில் பட்டிமன்றம், ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களிக்க, மிகச் சிறப்பாக நடைபெற்றது. (2/2) https://t.co/5omkMIjxzn