Analyse @niayayakkural's tweets
நாட்டில் தைரியமாக பாஜகவின் முகத்தில் வெளிப்படையாக சோசியல் மீடீயாவில் காறித் துப்பிய முதல் பெண்மணி இவராகத்தான் இருப்பார். இவருடைய வீடீயோக்கள் மோடியைத் தாக்கும் போது காமெடி கலந்திருக்கும். ஆனால் இதில் வழக்கத்துக்கு மாறாக மிகவும் உணர்ச்சி வசப்பட்டு வசைபாடி விட்டார்.
@therantinggola https://t.co/HkupnCLOa0 https://t.co/xVA2JA6d9T
@therantinggola https://t.co/HkupnCLOa0 https://t.co/xVA2JA6d9T