Analyse @ModiArmy2024's tweets
மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட அவ்வளவு பெரிய விபத்து! விபத்து நடந்த இடத்திலேயே முகாமிட்டு, இரவுபகலாக மேற்பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அளித்து, பின் மீண்டும் இரயில் சேவைகள் துவக்கப்படும் வரை அங்கேயே இருந்து உழைக்கும் மத்திய மந்திரி @AshwiniVaishnaw பாராட்டுக்கள்!
1/2 https://t.co/c8H9SF95Ct
1/2 https://t.co/c8H9SF95Ct