Analyse @mohandreamer's tweets
@mohandreamer
| 124,398 followers
உச்சகட்ட போராட்ட களமாக மாறியது தூத்துக்குடி.. யாரோ தனி நபர்களின் நலனுக்காக நம் மக்கள் இவ்வளவு பாதிக்க பட வேண்டுமா.. தமிழக அரசே.. மக்களின் உணர்வை மதித்து ஸ்டெர்லைட் ஆலையின் அனுமதியை ரத்து செய்.. #BanSterlite #JusticeForTNSterliteProtest https://t.co/dizySXNtDX