User Overview

Followers and Following

Followers
Following
Trendsmap

History

Total Followers - Last Year
Daily Follower Change - Last Year
Daily Tweets - Last Year

Tweet Stats

Analysed 186 tweets, tweets from the last 337 weeks.
Tweets Day of Week (+0:00h)
Tweets Hour of Day (+0:00h)
Key:
Tweets
Retweets
Quotes
Replies
Tweets Day and Hour Heatmap (+0:00h)

Tweets

Last 50 tweets from @rajinikanth
#RIP Balu sir ... you have been my voice for many years ... your voice and your memories will live with me forever ... I will truly miss you ...
 
Respected dear @narendramodi ji,
Wishing the tough man in you more strength during these tough times. Happy birthday.
 
தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
 
அருமை நண்பர் திரு.வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
 
Get well soon dear Balu sir
 
என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. 🙏🏻

#நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை 🤘🏻
 
#கந்தனுக்கு_அரோகரா
 
#சத்தியமா_விடவே_கூடாது
 
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்
 
Heartbroken ... Rest In Peace ... my dearest friend #RishiKapoor
 
உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துகள். 🙏🏻 #StayHomeStaySafe #PracticeSocialDistancing
#இதுவும்_கடந்து_போகும் #EvenThisWillPass
 
 
 
One of the most adventurous experiences of my life !! Hope you all enjoy watching this show as much as I did being on it !!!#IntoTheWildWithBearGrylls @BearGrylls thank you so much my friend @DiscoveryIN 👍🏻🙏🏻
 
என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர், ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குனர், நடிகர் விசு அவர்களின் மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது. அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
 
 
அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம்
இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை
என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில்
கொண்டு போய் சேர்த்த
ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. 🙏🏻
 
 
 
Thank you very much dear @BearGrylls for an unforgettable experience ... love you. @DiscoveryIN thank you 🙏🏻 #IntoTheWildWithBearGrylls
 
Wishing everyone a very happy new year #2020 ... god bless 🙏🏻
 
 
 
To all my fans, well wishers and friends from different fields of work, my colleagues from the film industry and political leaders ... my heartfelt thanks to each and everyone of you for wishing me for my birthday today 🙏🏻
 
Many thanks to all my well-wishers, friends, colleagues from the film industry, political leaders and my dearest fans ... for the warm wishes & greetings for the honour conferred upon me by the government of india. 🙏🏻 #IFFI2019
 
I thank the government of India for this prestigious honour bestowed upon me on the golden jubilee of the International film festival of India 🙏🏻#IFFI2019
 
சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜீத்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
 
Congratulations dear @SrBachchan ji !!! You richly deserve this commendable honour !!!! #DadaSahebPhalkeAward
 
 
பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தி.மு.க தலைவர், மதிப்பிற்குரிய நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 
Respected dear @narendramodi ji
hearty congratulations ... You made it !!! God bless.
 
ஈஸ்டர் திருநாளான இன்று இலங்கையில் நடந்த இந்த துயரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.
 
அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🏻
 
BRAVO INDIA 🇮🇳👏🏻👏🏻👏🏻
 
கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தேர்தலில் முதல்முறையாக போட்டி இடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர்...என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள், பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
 
 
I wish peace and safety for all Children across the world.. A toll free number 18001208866, App Link bit.ly/PFCalertVoICE and the website: Shreedayaafoundation.in has been activated from today.
#PeaceForChildren - An initiative of Smt.Latha Rajinikanth
 
வாழ்த்திய அனைத்து திரையுலக நண்பர்கள், ஊடடக நண்பர்கள், நலன்விரும்பிகள் மற்றும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர் பெருமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி 🙏🏻
 
My heartfelt thanks for all the wishes & greetings ... to all my friends from the national film fraternity, friends and well wishers from the media and to my dearest fans. Feeling grateful and thankful 🙏🏻
 
Thank you so much my dearest Sachin ... god bless
Many many happy returns of the day Thalaiva. Wishing you a healthy and blessed year ahead, @Rajinikanth Sir.
#HappyBirthdayThalaiva pic.twitter.com/4bftVuVpjL
 
நன்றி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களே
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு நலமுடன் என என் வாழ்த்துகளைத்தெரிவித்துக்கொள்கிறேன்..birthday greetings to superstar @rajinikanth wish you all happiness today & many more happy returns ofthe day @BJP4India @BJP4TamilNadu
 
Thank you very much Murugadoss
#HBDThalaivaa my best wishes for your good health and happiness 🎉🎂 you are the icon of style and humility 🕴 @rajinikanth
 
Thank you so much dearest Akshay 🙏🏻
A dream co-star and a legend in every right! You are an epitome of simplicity and it was an absolute honour to work with you. #HappyBirthdaySuperstar @rajinikanth :) pic.twitter.com/8ePaaIWwit
 
நன்றி பொன் ராதாகிருஷ்ணன் அவர்களே
இன்று தனது 68 வது பிறந்த நாளை கொண்டாடும் நண்பர் சூப்பர் ஸ்டார் திரு @rajinikanth அவர்களுக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துகள். அவரது நீடித்த ஆயுள் ஆரோக்கியத்திற்கு எல்லாம் வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்.
 
நன்றி திருநாவுக்கரசர் அவர்களே
மனிதநேயர், பண்பாளர், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எனது ஆரூயிர் நண்பர் சூப்பர் ஸ்டார் திரு @rajinikanth அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். மேலும் பல்லாண்டுகள் வாழ்க வாழ்க.
#HBDSuperStarRajinikanth pic.twitter.com/hJusnZ0TBl
 
 
 
Respected Amitji , you are my inspiration. Thank you so much for your blessings
T 3023 - Happy birthday Rajni .. Dec 12 th .. friend colleague and a sensation ever !!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் pic.twitter.com/nE8iQxg14u
 
நன்றி கமல்

என்றென்றும்,
உங்கள் ரஜினி
என் பல ஆண்டு நண்பர், சக மாணவர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்.
 
 
Register for Trendsmap Access
Login via Twitter to start your free trial now

Don't have a Twitter account? You can also register via Facebook

* Analytics, alert and visualisation tools require additional authorisation
Existing users can login

Our trial allows access to only the 8 hour timeframe for this page.

A Trendsmap Plus subscription provides full access to all available timeframes

Signup Now