User Overview

Followers and Following

Followers
Following
Trendsmap

History

Total Followers - Last Year
Daily Follower Change - Last Year
Daily Tweets - Last Year

Tweet Stats

Analysed 42,000 tweets, tweets from the last 44 weeks.
Tweets Day of Week (UTC)
Tweets Hour of Day (UTC)
Key:
Tweets
Retweets
Quotes
Replies
Tweets Day and Hour Heatmap (UTC)

Tweets

Last 50 tweets from @sunnewstamil
#CinemaUpdate | அன்பால் என்னை ஒழுக்கமாக மாற்றினார் மனைவி லதா - ரஜினிகாந்த் பேச்சு

#SunNews | #Rajinikanth | #LathaRajinikanth
 
"சைவம் சாப்பிடறவங்கள பார்த்தாலே எனக்கு பாவமா இருக்கும்.. எப்படி இத சாப்பிடறாங்கனு நினைப்பேன்"

- சென்னையில் நடைபெற்ற சாருகேசி திரைப்பட அறிமுக விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!

#SunNews | #Rajinikanth | #Chennai | @rajinikanth
 
#கேள்விக்களம்

எல்லா ஆட்டமும் சில ஆண்டுகளுக்குதான்; அது பாஜகவுக்கு என்னிக்கு புரியமோ தெரியலை - சத்யன், அரசியல் விமர்சகர்

முழுமையாக காண; youtube.com/watch?v=ceKe8H…

#SunNews | #Kelvikkalam
 
#CelebrityClicks | சூர்யா, ஜோதிகாவுடன் பிரித்விராஜ் மற்றும் அவரது மனைவி!

#SunNews | @Suriya_offl | @PrithviOfficial
 
9 மணி தலைப்புச் செய்திகள் | #Headlines @ 9PM

ஆளுநர் தேநீர் விருந்து; முதலமைச்சர் பங்கேற்பு - மேலும் பல முக்கிய செய்திகள்

#SunNews | #சன்தலைப்புச்செய்திகள்
 
#அரசியல்Clicks | தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

#SunNews | #RepublicDay2023 | #GovernorRNRavi | @mkstalin
 
#JUSTIN | ஒடிசாவில் நடந்துவரும் உலகக்கோப்பை ஹாக்கி தொடரில், ஜப்பானை 8-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது

#SunNews | #HockeyWorldCup2023
 
ஸ்விகியின் செயலைக் கண்டு வியந்த பெண்!

#SunNews | #Swiggy | @SwiggyInstamart
 
#JUSTIN | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - தேர்தல் பணிகளுக்காக 160 பேர் கொண்ட பட்டியலை அதிமுக இன்று அறிவித்த நிலையில், மேலும் 5 பேர் அதில் சேர்க்கப்பட்டுள்ளனர்

#SunNews | #ErodeEastByPolls | #ADMK
 
🔴LIVE : திரைப்படமாக உள்ள சாருகேசி நாடகம்; ரஜினிகாந்த் பேச்சு

youtube.com/watch?v=850Bu9…
 
#NewsUpdate | லாட்டரியில் ₹25 கோடி வென்ற நபர், லாட்டரி சீட்டு விற்பனை கடையை திறந்துள்ளார்

#SunNews | #Kerala | #Lottery
 
#கேள்விக்களம்

தெலங்கானா ஆளுநர் தமிழிசை குடியரசு தின விழாவில் ஒரு எதிர்க்கட்சி தலைவரை போன்று பேசியிருக்கிறார் - அருணன், மார்க்சிஸ்ட்

முழுமையாக காண; youtube.com/watch?v=ceKe8H…

#SunNews | #Kelvikkalam
 
#SportsClicks | ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் கம்பேக் கொடுத்த ஜடேஜா!

#SunNews | #RanjiTrophy | @imjadeja
 
#NewsUpdate | பல் பிடுங்கியது என பாம்பாட்டி கூறியதைக் கேட்டு, பாம்பை வாங்கி செல்பி எடுத்த இளைஞர்.. பாம்பு கடித்து மரணம்

#SunNews | #Nellore | #Snakebite
 
8 மணி தலைப்புச் செய்திகள் | #Headlines @ 8PM

மாற்று சின்னத்தை ஏற்க தயாரான பழனிசாமி? - மேலும் பல முக்கிய செய்திகள்

#SunNews | #சன்தலைப்புச்செய்திகள்
 
இந்திய அணி வீரர்களை சந்தித்த எம்.எஸ்.தோனி - வீடியோ வெளியிட்ட பிசிசிஐ!

#SunNews | #TeamIndia | @BCCI | @msdhoni
 
#NewsUpdate | கட்டுமான தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் தரப்படுவது இல்லை என ஆய்வறிக்கையில் தகவல்

#SunNews | #ConstructionWorkers | #MinimumWage
 
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்!

#SunNews | #Chidambaram | @Natarajan_91
 
அரியலூர்: குடியரசு தின விழாவையொட்டி, பிரமாண்ட இந்திய வரைபடத்தை வரைந்து அசத்திய பள்ளி மாணவர்கள் - டிரோன் காட்சிகள்!

#SunNews | #RepublicDay2023 | #Ariyalur
 
#SportsUpdate | இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் வருணனை செய்ய உள்ள ரவி சாஸ்திரி

#SunNews | #RaviShastri | #BorderGavaskarTrophy | #INDvAUS
 
திருத்தணியில் உள்ள ‘தமிழன்' உணவகத்தின் 3வது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி, வாடிக்கையாளர்களை கவரும் வகையில், ₹3க்கு பீஃப் பிரியாணி வழங்கிய உரிமையாளர்; தகவல் அறிந்து திரண்ட மக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து பிரியாணி வாங்கி சென்றனர்!

#SunNews | #BeefBiriyani
 
#SportsClicks | இந்திய அணி வீரர்களை சந்தித்த எம்.எஸ்.தோனி - வீடியோ வெளியிட்டுள்ளது பிசிசிஐ!

#SunNews | #TeamIndia | @BCCI | @msdhoni
 
₹3க்கு பீஃப் பிரியாணி; நீண்ட வரிசையில் காத்திருந்து பிரியாணி வாங்கி சென்ற மக்கள்!

#SunNews | #BeefBiriyani
 
#கேள்விக்களம் | குடியரசு தின விழாவை புறக்கணித்த சந்திரசேகர ராவ்...

தெலங்கானாவிலும் வெடித்த ஆளுநர் - அரசு மோதல்...
twitter.com/i/broadcasts/1…
 
#SportsUpdate | “நானும்.. தோனியும்..” - ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்

#SunNews | #TeamIndia | @msdhoni | @hardikpandya7
 
#CinemaUpdate | எம்.எஸ்.தோனி தயாரிக்கும் முதல் படத்தின் டைட்டில் மற்றும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு நாளை வெளியாகிறது!

#SunNews | #DhoniEntertainment | @msdhoni
 
#JustIn | சென்னை அயனாவரத்தில், சவ ஊர்வலத்தின் போது போக்குவரத்துக்கு இடையூறாக கோழி சண்டை விட்ட நபர்களை தட்டிக்கேட்க சென்ற காவல் உதவி ஆய்வாளர் மீனா உட்பட இரு காவல்துறையினர் மீது தாக்குதல்!

காயமடைந்த உதவி ஆய்வாளர், காவலர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி!
 
#JUSTIN | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி தலைமையில் சுமார் 7 மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவு

அதிமுக வேட்பாளர் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்; தேர்தல் வியூகம் குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது

#SunNews | #ErodeEastByPolls | #ADMK
 
#NewsUpdate | தூத்துக்குடி: தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறி துண்டு பிரசுரங்கள் மூலம் போலியாக விளம்பரப்படுத்தி, ₹10 லட்சத்திற்கும் மேல் பண மோசடியில் ஈடுபட்ட ஷேக் முகைதீன்(36) என்பவரை போலீஸ் கைது செய்து விசாரணை!

#SunNews | #Tuticorin | #FraudCase
 
#Watch | தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள் கூட்டமாக தாக்கும் பரபரப்பு வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது!

சிகரெட் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்னையில், தமிழ் தொழிலாளர்கள் வடமாநில தொழிலாளரை தாக்கிய நிலையில், அவர்கள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்

#SunNews | #Tiruppur | #NorthIndians
 
பழனி முருகன் கோயிலில் நாளை கோலாகலமாக குடமுழுக்கு விழா நடைபெறவுள்ள நிலையில், இன்றே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது!

#SunNews | #Palani
 
#CinemaUpdate | எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள "பொம்மை" திரைப்படத்தின் "முதல் முத்தம்" என்ற பாடலை, நாளை காலை 11 மணிக்கு வெளியிடுகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்!

#SunNews | #Bommai | @iam_SJSuryah | @arrahman
 
புதுக்கோட்டை to ஹாங்காங் ❤️

இனம், மொழி, மதம், கடல் தாண்டி ஹாங்காங் பெண்ணை காதலித்து கரம் பிடித்த புதுக்கோட்டை இளைஞர் - காதலுக்கு மரியாதை கொடுத்து சேர்த்து வைத்த பெற்றோர்; புதுக்கோட்டையில் நடந்த காதல் திருமணம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது

#SunNews | #HongKong | #Pudukottai
 
6 மணி தலைப்புச் செய்திகள் | #Headlines @ 6PM

ஆளுநர் தேநீர் விருந்து; முதலமைச்சர் பங்கேற்பு - மேலும் பல முக்கிய செய்திகள்

#SunNews | #சன்தலைப்புச்செய்திகள்
 
#கேள்விக்களம் | இன்று இரவு 7 மணிக்கு

#SunNews | #KelviKalam
 
#சர்வதேசசெய்திகள் | உரிமையாளருடன் ஏற்பட்ட தகராறில் கரப்பான்பூச்சிகளை அவிழ்த்துவிட்ட சமையல் நிபுணர்!

#SunNews | #Chef | #UK
 
#CinemaUpdate |வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகியோர் நடிக்கும் ‘விடுதலை’ படத்திற்கான டப்பிங் பணிகள் தொடக்கம்!

#SunNews | #Viduthalai | #Vetrimaran | @VijaySethuOffl | @sooriofficial | @BhavaniSre
 
#JUSTIN | சென்னை உஸ்மான் சாலையில் மேம்பாலம் கட்டுமான பணிகள் காரணமாக 9 மாதங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் - சென்னை போக்குவரத்து காவல் அறிவிப்பு

#SunNews | #ChennaiTraffic | #Chennai
 
Watch | இந்தியா - பாக். எல்லையில் தேசியக்கொடி இறக்கும் நிகழ்வு; உணர்ச்சிமிகு காட்சிகள்

#SunNews | #RepublicDay | #WagahAttariBorder
 
பிரபல சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் காலமானார்

#SunNews | #JudoRathnam
 
#NewsUpdate | நாமக்கல்: குமாரபாளையம் அருகே பீகாரை சேர்ந்த மணீஷ் குமார்(22) மற்றும் 17 வயது சிறுவனிடம் இருந்து நாட்டு ரக கை துப்பாக்கி, எட்டு தோட்டாக்கள் பறிமுதல்

வட மாநிலத்தவர்களை நூற்பாலைகளுக்கு ஆள் சேர்க்கும் பணியை செய்துவரும் இருவரிடமும் போலீசார் விசாரணை

#SunNews | #Namakkal
 
#JustIn | தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தேநீர் விருந்து தொடங்கியது!

#SunNews | #RepublicDay2023 | #RajbhavanTN | @mkstalin
 
#NewsUpdate | தெலங்கானாவில் ஆளுநரின் கொடியேற்ற நிகழ்ச்சியை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் புறக்கணித்த நிலையில், ஆளுநர் தமிழிசை பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

#SunNews | #Telangana | #RepublicDay
 
#NewsUpdate | தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் ஆளுநரின் தேநீர் விருந்தில் இயக்குநர் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் பங்கேற்பு!

#SunNews | #RepublicDay2023 | #RNRavi | @ash_rajinikanth
 
#JustIn | குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற காவல்துறை ஊர்திக்கு முதல் பரிசு - தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பரிசினை பெற்றுக்கொண்டார்!

#SunNews | #RepublicDay2023
#Photos | சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் காவல்துறை முதல் பரிசையும், தீயணைப்புத்துறை 2ம் பரிசையும், செய்தி மக்கள் தொடர்பு துறை 3ம் பரிசையும் வென்றுள்ளது!

#SunNews | #RepublicDay2023 | #TamilNadu pic.twitter.com/Ix3VnOBJq3
 
#JustIn | சிவகங்கை: புலியூர் புதுதாமரைப்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து, போலீசார் சோதனையிட்டு 70 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்!

குற்றச்செயலில் ஈடுபட்ட சகோரர்கள் ஆனஸ்ட்ராஜ், விவேக்ராஜ் ஆகியோர் கைது

#SunNews
 
#CinemaUpdate | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ‘மார்க் ஆண்டனி’

புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

#SunNews | #MarkAntony | @VishalKOfficial | @iam_SJSuryah
 
#CinemaUpdate | ஜான்சன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் ‘மெடிக்கல் மிராக்கல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு!

#SunNews | #MedicalMiracle | @iYogiBabu | @DirJohnsonk
 
🔴LIVE : வாகா - அட்டாரி எல்லையில் தேசியக் கொடி இறக்கும் நிகழ்வு

Click: youtube.com/watch?v=Xcx32b…
 
#JUSTIN | பிரபல சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் (92) காலமானார்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 100க்கும் மேற்பட்ட படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்

ரஜினிகாந்த் படங்களில் 46 படங்களுக்கு சண்டை பயிற்சியாளர் இவர்தான்
 
 
For access to this functionality a Trendsmap Explore subscription is required.

A Trendsmap Explore subscription provides full access to all available timeframes

Find out more

Thanks for trying our Trendsmap Pro demo.

For continued access, and to utliise the full functionality available, you'll need to subscribe to a Trendsmap Pro subscription.

Find out more

This account is already logged in to Trendsmap.
Your subscription allows access for one user. If you require access for more users, you can create additional subscriptions.
Please Contact us if you are interested in discussing discounts for 3+ users for your organisation, or have any other queries.