Analyse @mkstalin's tweets
@mkstalin
| 3,731,945 followers
இன்று நடைபெற்ற #திமுகஊராட்சிசபை -க்கூட்டத்தில், #PulwamaAttack -இல் உயிர்நீத்த 2 தமிழக இராணுவ வீரர்கள் உட்பட 40 பேருக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தினோம்!
மத்திய-மாநில அரசுகள் தங்கள் ஆட்சி முடிகிறபோது உதவித்தொகை என்ற பெயரில் மக்களுக்கு பணம் வழங்குவது வாக்குகளைப் பெறுவதற்கே https://t.co/RTDmoY9i9E
மத்திய-மாநில அரசுகள் தங்கள் ஆட்சி முடிகிறபோது உதவித்தொகை என்ற பெயரில் மக்களுக்கு பணம் வழங்குவது வாக்குகளைப் பெறுவதற்கே https://t.co/RTDmoY9i9E