Analyse @Lady19262095's tweets
@Lady19262095
| 130 followers
#weAdmireKavin #EngalNanbanKAVIN #BiggBossTamil ஆழமான அன்பை தாளாத வலியை பண்பான நடத்தையை தீராத ஏக்கத்தை உண்மைக் காதலால் காவியமாக்கிய உங்கள் அன்பு ஜெயிக்கட்டும். நிழல் காதலை பார்த்த எமக்கு நிஜத்தில் உணர்த்தினீர்கள். நீங்கள் கொடுத்த விலை ஈடில்லாதது.#Kavin #BiggBossTamilS3 https://t.co/PPs4psOyqF