Analyse @Rasu4thalapathi's tweets
@Rasu4thalapathi
| 3,355 followers
#KEEZHADIதமிழ்CIVILIZATION
என்னடா இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே அப்படின்னு நெனைச்சேன் பேஸ்புக்ல ஆரம்பிச்சிட்டாங்க
கீழ்டியில் கிடைத்த ஆதாரங்கள் எங்க சாதியினர்தான் அதிகமாக வாழ்ந்தனர் என்று குரூப் குரூப்பா பேசிகிட்டு சுத்துறாங்க சாதி எத்தனை வருஷமா இருக்குது தெரிஞ்சவங்க சொல்லுங்க ? https://t.co/aXSkzWBmOl