Analyse @KS_Alagiri's tweets
@KS_Alagiri
| 41,959 followers
விவசாயிகளிடம் மின் கட்டணத்தை வசூலிக்கவில்லை என்றால் தமிழக அரசின் கடன்வரம்பு குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகத்தின் சுற்றறிக்கை கூறுகிறது. இதை தடுத்து நிறுத்துகிற துணிவு எடப்பாடி அரசுக்கு இருக்கிறதா?