Analyse @jothims's tweets
இன்று மணப்பாறை நகராட்சிக்கு கரூர் MP நிதியிலிருந்து வாங்கப்பட்ட, கிருமிநாசினி தெளிப்பான்,முககவசங்கள்,PPE Kit ஆகியவற்றை மணப்பாறை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தேன். கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர்,மணப்பாறை இரு நகராட்சிகளிலும் இந்த இயந்திரம் இருப்பது சிறப்பு. https://t.co/spMbjTExo8