Analyse @TN_PYC's tweets
@TN_PYC
| 29,426 followers
@INCTamilNadu தலைவர் @KS_Alagiri அவர்களின் ஆணைக்கிணங்க விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுடன் @TN_PYC தலைவர் @Hassan_tnpyc அவர்கள் கலந்து கொண்டார் https://t.co/4XrlzC53Gr