Analyse @poogulali's tweets
@poogulali
| 13,401 followers
திருப்பதி ஆகட்டும், பழனி,திருச்செந்தூர் ஆகட்டும், அதென்ன தர்ம வழி, VVIP வழி, VIP வழி, கடவுளுக்கு முன்பு அனைவரும் சமம். பொது தரிசனத்தில் பக்தர்களை மரியாதையோடு நடத்தப்படுவதில்லை, VIP களுக்கு மாலை மரியாதை சாமிக்கு படைத்த சந்தனம், பால் அபிசேகம் எல்லாம் தருவீங்க,,, ஆனால் ஏழைகளுக்கு,? https://t.co/0GZTau3sBX