Analyse @Hereprak's tweets
வாழ்க்கை ஈசி இல்ல நண்பா !
அடிக்கும், உதைக்கும், குத்தும்,
திட்டும், அசிங்கபடுத்தும், ஏமாத்தும், காறி துப்பும், கல் எரியும் !
சிலருக்கு
'டீ குடிக்க காச இல்ல' !
சிலருக்கு
'காசு இருக்கு பசிக்கல' !!
வாழ்க்கை கஷ்டம் தான் நண்பா
ஆனா எதுக்கும் தற்கொலை தீர்வு இல்ல !
#RIPBala https://t.co/9bvC4Z21wZ
அடிக்கும், உதைக்கும், குத்தும்,
திட்டும், அசிங்கபடுத்தும், ஏமாத்தும், காறி துப்பும், கல் எரியும் !
சிலருக்கு
'டீ குடிக்க காச இல்ல' !
சிலருக்கு
'காசு இருக்கு பசிக்கல' !!
வாழ்க்கை கஷ்டம் தான் நண்பா
ஆனா எதுக்கும் தற்கொலை தீர்வு இல்ல !
#RIPBala https://t.co/9bvC4Z21wZ