Analyse @KAG_SekarTwitz's tweets
@KAG_SekarTwitz
| 29,499 followers
மத்தியில் ஆளும் மத யானை கூட்டம் அதிகார பலம் கொண்டிருப்பதால் கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய மாநில உரிமைகளை திருடி கொள்கிறது. இதைத் தடுக்க இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்களும் தனது சுயாட்சி உரிமையை மீட்டெடுக்க வேண்டும்!
#மாநிலசுயாட்சியைமீட்போம் #SaveStateAutonomy https://t.co/4NnMuSvn9z
#மாநிலசுயாட்சியைமீட்போம் #SaveStateAutonomy https://t.co/4NnMuSvn9z