Analyse @Itz_Pandaaa's tweets
@Itz_Pandaaa
| 1,301 followers
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் இவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் சோகம் வேதனை தோல்வி அவமானம் இத்தனையும் சந்தித்து இருப்பார்கள். இவங்க அப்போ தாங்கிக்க முடியாமல் தப்பா முடிவு எடுத்திருந்தால் இன்றைக்கு இப்படி ஒரு சாதனையாளர்கள் இந்த உலகத்திற்குக் கிடைத்திருக்க மாட்டார்கள். #RIPBala https://t.co/hmgBy7IDaO