Analyse @KAG_SekarTwitz's tweets
@KAG_SekarTwitz
| 29,499 followers
அண்ணாவும், கலைஞரும் போராடிய மாநில சுயாட்சிக்கு எதிராக, ‘ஒரே நாடு, ஒரே தேர்வு, ஒரே கல்விமுறை, ஒரே மொழி’ என்று உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு கூட்டாட்சிக்கு எதிரான நிலை உண்டாகும் போது ஆர்ப்பரித்து நிற்க வேண்டாமா? மாநில அரசு என்ன செய்கிறது? - @mkstalin #மாநிலசுயாட்சியைமீட்போம் https://t.co/ms1ePHACai