Analyse @PTpartyOfficial's tweets
@PTpartyOfficial
| 24,450 followers
சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்காமல். ஒவ்வொரு நபரின் குடும்பப் பின்னணி, நிலவுடமை, கல்விப் பின்னணி எல்லாவற்றையும் தீர ஆராய்ந்து, உண்மையிலேயே பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் அதுதான் உண்மையான இட ஒதுக்கீடு.
#FreeDKVfromSC #IndependenceDay
தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி https://t.co/8JT4qVlEt8
#FreeDKVfromSC #IndependenceDay
தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி https://t.co/8JT4qVlEt8