Analyse @PresRajapaksa's tweets
@PresRajapaksa
| 558,538 followers
அனைவருக்கும் வெற்றித்திருநாளான #விஜயதசமி நல் வாழ்த்துக்கள்!!
தீய சக்திகளைப் புறந்தள்ளி, நேர்மறைச் சிந்தனைகளோடும், உறுதி சிறிதும் குறையாத நெஞ்சோடும் உழைப்பவர்களுக்கு உயர்வு நிச்சயம்.