Analyse @paraneetharank's tweets
@paraneetharank
| 521 followers
மனு பேசுகிறான்! இதெல்லாம் சென்சார்லயே நீக்காமல் வெளியிட்டுருக்காங்க ன்னா எப்பேர்ப்பட்ட அதிகாரம். அதே காலகட்டத்தில் ‘அடேய் அர்ச்சகா அம்பாள் என்றைக்குடா பேசியிருக்காள்’ ன்னு மிக நாகரிகமா பார்ப்பனர்களை பார்த்து கேட்க முடியாமல் ‘அடேய் பூசாரி’ ன்னு பேச வேண்டிய சூழலும் இருந்துள்ளது. https://t.co/aoD4Y3RDWG