Analyse @mkstalin's tweets
@mkstalin
| 3,731,945 followers
மீண்டும் ஒரு 'டிசம்பர்-15' அபாயமோ என அஞ்சும் அளவுக்கு ஒருநாள் மழைக்கே மிதக்கும் சென்னை!
ஊழலில் மட்டுமே கவனம் செலுத்தும் உள்ளாட்சித்துறை அமைச்சர் @SPVelumanicbe, @CMOTamilNadu ஆகியோர் அலட்சியமே காரணம்!
பேரிடர் மீட்புப் படையை அழைத்தேனும் போர்க்கால வேகத்தில் சென்னையைக் காத்திடுக! https://t.co/Xq63JtJEAq