Analyse @SPVelumanicbe's tweets
@SPVelumanicbe
| 217,723 followers
மாண்புமிகு @CMOTamilNadu அவர்கள் ஆணைப்படி தமிழகத்தில் நிவர் புயலை எதிர்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை & பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி, உரிய உத்தரவுகளை பிறப்பித்தேன். #NivarCyclone https://t.co/ZRy37JXXjQ