Analyse @CMOTamilNadu's tweets
@CMOTamilNadu
| 2,019,132 followers
வங்கக் கடலில் உருவான #நிவர்புயல் தொடர்பாக இன்று (24.11.2020) சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன். #NivarCyclone https://t.co/zERmvCqodM